கேஎஃப்சியில் ஸ்குரு - அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்.! - Seithipunal
Seithipunal


கேஎஃப்சியில் ஸ்குரு - அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்.!

இங்கிலாந்து நாட்டில் கல்லும் ஃப்கன் என்பவர் கில்லிங்ஹாம் பகுதியில் கேன்டர்பரி தெருவில் அமைந்துள்ள கேஎஃப்சி கடையில் இருந்து உணவை வாங்கியுள்ளார். 

அதன் படி, அவர் அந்த உணவை வீட்டிற்கு வந்து சாப்பிட்ட போது ​​அதில், ஏதோ உலோகம் இருப்பது போல்  உணர்ந்துள்ளார். உடனடியாக வெளியே எடுத்து பார்த்த போது ஸ்குரு இருந்துள்ளது. 

 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் தொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

பொதுமக்கள் இந்த மாதிரியான நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் பொருட்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

squre in kfc pocket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->