மேக்கப் இல்லாமல் "மிஸ் இங்கிலாந்து" இறுதி சுற்றுக்கு முன்னேறிய அழகி - Seithipunal
Seithipunal


2022ஆம் ஆண்டிற்கான மிஸ் இங்கிலாந்து அழகி போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

அழகி போட்டியில் பங்கேற்ற லண்டனின் பாட்டர்சி பகுதியை சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி மெலிசா ராவ்ஃப் ஒப்பனை இல்லாமலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் அழகி போட்டியின் 94 ஆண்டு கால வரலாற்றில் மேக்கப் இல்லாமல் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதையடுத்து அழகு குறித்து சொல்லப்படும் நிர்ணயங்களை மாற்றியமைக்கவும், தனது உள்ளார்ந்த அழகை வெளிப்படுத்தவும் மேக்கப் இல்லாமல் போட்டியில் கலந்து கொண்டதாக மெலிசா ராவ்ஃப் தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் 40 பெண்களுடன் மெலிசா போட்டியிட உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Without makeup Melisa Raouf enters Miss England final


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->