புதுச்சேரி | கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குனரால் வெளியிடப்பட்ட தீவிர வெப்பம், வெப்ப அலைக்கான பொது சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக அனைத்து அரசு பள்ளிகளுக்கும், தனியார், சிபிஎஸ்சி பள்ளிகளுக்கும் கோடை விடுமுறைகள் 29.4.2024 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 

இதே போல் கோடை விடுமுறை முடிந்து 06.06.2024ஆம் தேதி அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry schools reopening date


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->