பாகிஸ்தான் அரிசி இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும்: எச்சரிக்கை விடுத்த ரஷியா! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் இருந்து ரஷ்யாவுக்கு அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த நீதியாண்டில் சுமார் 40 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் 'மெகாசீலியா ஸ்கேலாரிஸ்' என்ற நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டதால், ரஷ்யாவின் உணவு பாதுகாப்பு தரத்தை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. 

எனவே பாகிஸ்தான் தூதரை அழைத்து இது குறித்து ரஷ்யா தெரிவித்தது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் பாகிஸ்தானில் இருந்து அரசு இறக்குமதி தடை செய்யப்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia warns Pakistan banning rice imports


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->