அதிர வைக்கும் தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பட்ஜெட்டுக்குப் பிறகு தமிழகத்தில் தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தக் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 7050 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் குறைந்து 56400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 7100 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 400 ரூபாய் உயர்ந்து 56800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 101.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 101,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

02 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->