ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பொதுவாக தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தான் தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதேபோன்று தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.

அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5150 ரூபாய்க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ரூ. 41,200க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 51 ரூபாய் உயர்ந்து 5191 ரூபாய்க்கும் சவரனுக்கு 1328 ரூபாய் உயர்ந்து ரூ. 41,528க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 75.50 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 100 ரூபாய் உயர்ந்து 75500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

03 01 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->