சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர். அதிலும் தற்போது முகூர்த்த மாதம் என்பதால் கல்யாணத்திற்காக நகை எடுக்கும் நிலை இருந்து வருகிறது.

இருப்பினும் தங்கம் விலையின் இந்த அதிரடி மாற்றத்தால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த நிலையின் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தைக் காண்போம்.

நேற்று சென்னையில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 20 ரூபாய் உயர்ந்து 5340 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 42720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

அந்தவகையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 5 ரூபாய் குறைந்து 5335 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 42680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இன்று வெள்ளி ஒரு கிராம் 72.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 72000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 02 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->