சதி, சூது, சூழ்ச்சி, துரோகம் - கொந்தளிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்! - Seithipunal
Seithipunal


ராஜபாளையத்தில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ. ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, 

"தேனி ஆண்டிப்பட்டி அம்மா ஜெயித்த தொகுதி. புரட்சித் தலைவர் ஜெயித்த தொகுதி. 

அந்தத் தொகுதியில் இரட்டை இலை எப்படி தோற்கும்?. 

எனவே, உங்களுக்கு வேட்டி கட்டுவதற்கு யோக்கியதை இருக்கிறதா. 

ஆண்டிப்பட்டியில் இரட்டை இலை தோற்றதில் சதி, சூது, சூழ்ச்சி, துரோகம் இருக்கிறது. 

துரோகத்தின் மொத்த உருவமான ஓ.பி.எஸ். இருக்கிறார்” என்று ஆர்.பி. உதயகுமார் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aiadmk Udaya Kumar say about andipatti ops


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->