தொடர் சரிவில் தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு தமிழகத்தில் தங்கம் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதனால், பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம். நேற்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று 15 ரூபாய் குறைந்து 6865 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 54920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 6850 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 54800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெளியி விலை கிராம் ஒன்று 96 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 96000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 09 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->