வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை - சவரன் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். இருப்பினும் சில தவிர்க்கமுடியாத தேவைகளுக்காக தங்கம் வங்கச் செல்கின்றனர். 

இதற்காக தங்கத்தின் விலையை எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில், நேற்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று 6835 ரூபாய்க்கும் சவரன் ஒன்று 54680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 6825 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 54600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி கிராம் ஒன்று 96.00 ரூபாயாகவும், கிலோ ஒன்று 96000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 07 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->