இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வா? குறைவா? - Seithipunal
Seithipunal


தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான ஆசை சற்று அதிகம்.

பொதுவாக பண்டிகை நாட்களிலும், சுபமுகூர்த்த நாட்களிலும் கடைகளில் பெண்களின் கூட்டம் அலைமோதும். அதுமட்டுமல்லாமல், தங்கத்தின் விலை குறையும் நாட்களிலும் கடைகளில் கூட்டம் இருக்கும்.

அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 55 ரூபாய் உயர்ந்து 5,115 ரூபாய்க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 40,920 ரூபாக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 9 ரூபாய் உயர்ந்து 5,124 ரூபாய்க்கும் சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 40,992 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 74.70 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 74700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 12 2022 today gold silvar price


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->