ஆடி பதினெட்டை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு.! - Seithipunal
Seithipunal


ஆடி மாதமான இந்த மாதத்தில் அனைத்து கோவில்களிலும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நாளை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பதால் சேலத்தில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. 

இதனால் பூக்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தைவிட இந்த வாரம் பூக்களின் விலை உயர்ந்து விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் பூக்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த நிலையில் சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் பூக்களின் இன்றைய விலை விவரங்கள்: 

மல்லிகை                -கிலோ ரூ.1000
முல்லை                   -கிலோ ரூ.600
ஜாதி மல்லி            -கிலோ ரூ.400
காக்கட்டான்           -கிலோ ரூ.360
கலர் காக்கட்டான் -கிலோ ரூ.320
சி.நந்தியா வட்டம் -கிலோ ரூ. 180
சம்மங்கி   ‌‌               -கிலோ ரூ.200
சாதா சம்மங்கி      -கிலோ ரூ.200
அரளி                        -கிலோ ரூ.180
வெள்ளை அரளி  -கிலோ ரூ.180
மஞ்சள் அரளி       -கிலோ ரூ.180
செவ்வரளி             -கிலோ ரூ.200
ஐ.செவ்வரளி        -கிலோ ரூ.200
நந்தியா வட்டம்     -கிலோ ரூ.180


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aadi 18 flowers rate


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->