வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு இத்தனை லட்சம் கூடி வருவாயா?! - Seithipunal
Seithipunal


வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு  கடந்த ஆண்டில் மட்டும் ரூ.6.9 லட்சம் கோடி வரவாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டில் வெளிநாடுகளில் வேலை செய்யும் சீனர்கள் மூலம் சீனாவிற்கு 53 பில்லியன் டாலரும்,  மெக்ஸிகோவிற்கு 53 பில்லியன் டாலரும், பிலிப்பைன்ஸிற்கு 36 பில்லியன் டாலரும், எகிப்திற்கு 33 பில்லியன் டாலரும் வரவாகியுள்ளது. இதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு அதிகளவில் பணம் வரவாகியுள்ளது.

 

கொரோனா காலக்கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு, இத்தகைய வெளிநாட்டுப் பண வரவு குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு உதவியாக அமைந்ததாக உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ALMOST 6 lakh crores of rupees come Indians working abroad


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->