பாகிஸ்தான் || நாங்கள் நட்பு நாட்டுக்குச் சென்றால் எங்களை பிச்சை எடுப்பவர்கள் போல தான் பார்க்கிறார்கள் - பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேச்சு..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் நடந்த ஒரு மாநாட்டில் அந்நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது:- "ஏப்ரல் மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தது. 

பிறகு பொருளாதார நெருக்கடியை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனாலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. சிறிய நாடுகள் கூட பொருளாதாரத்தில் எங்களை விஞ்சி விட்டது. நாங்கள் கடந்த 75 ஆண்டுகளாக பிச்சை கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைகிறோம். 

Shahbaz Sharif berates PM Imran Khan, says 'defeat' imminent Sunday

இன்று நாங்கள் எந்த நட்பு நாட்டுக்கு சென்றாலோ அல்லது தொலைபேசியில் பேசினாலோ எங்களை பணம் கேட்டு பிச்சை எடுப்பவர்கள் போல தான் பார்க்கிறார்கள். என்று அவர் மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan conference president Shabazz Sharif speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->