சற்று குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்...
Today gold price
தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ஒன்றுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 6710 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 53 ஆயிரத்து 650 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விளையும் சற்று குறைந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 50 பைசா குறைந்து ரூ. 86க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 86 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.