நடராஜர் கோயில் - சிவனடியார்கள் உட்பட 40 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாடி சங்கு ஊதும் போது கனகசபையில் சலசலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தமிழ் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சேலம் சத்தியபாமா உள்ளிட்ட சிவனடியார்கள் தேவாரம் பாடினர்.

அப்போது இடையூறு ஏற்படுத்தியதாக தீட்சிதர்கள் அளித்த புகாரின் பேரில் சிவனடியார்களை போலீசார் வெளியே அழைத்து செல்ல முற்பட்டனர். ஆனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் சேலம் சத்தியபாமா உள்ளிட்ட 40 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலிசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shivan devotee arrested in chidambaram temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->