ஒரேநாளில் உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை - பேரதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் மோகம் தான் இதற்கு காரணம். அதனால், பெண்கள் தினமும் தங்கம் விலையை கவனித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தங்கம் விலை குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 6825 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் குறைந்து 54600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் உயர்ந்து 6885 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

இதேபோல், வெள்ளி விலை கிராம் ஒன்று 97.50 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 97500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 09 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->