ஐஸ்வர்யாவை பின்னுக்குத் தள்ளிய அர்ஜுனின் இளைய மகள் - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இறுதியாக இவர் விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தார். இவருடைய மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. 

கடந்த ஜூன் 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி, ஷாலினி அஜித், சிவகார்த்திகேயன் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், ஐஸ்வர்யாவின் திருமண புகைப்படங்களில் அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அஞ்சனா திரைப்படங்களில் ஆர்வம் காட்டாமல் சொந்தமாக ஹேண்ட்பேக் செய்யும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இவர் ஐஸ்வர்யா திருமணத்தில் குடும்பத்துடன் டான்ஸ் ஆடி இருக்கும் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

acrtor arjun secind daughter anjana image viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->