சிகிச்சை முடிந்து வீடு திரும்ப உள்ள அஜித்.! - Seithipunal
Seithipunal


மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் தற்போது ''விடாமுயற்சி'' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார். 

இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதற்கிடையே அஜித் பட பிடிப்பிற்கு வெளிநாட்டிற்கு செல்லும் முன்பு உடல் பரிசோதனை செய்து வழக்கம். 

அது போல் பரிசோதனைக்காக நேற்று நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது முழு உடலையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்ததை கண்டறிந்து நவீன சிகிச்சையின் மூலம் வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரி செய்து அகற்றினார்கள். 

பிறகு நடிகர் அஜய் சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றபட்டார். இதனை தொடர்ந்து நடிகர் அஜித் இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாக அவரது தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Ajith today discharge from hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->