சொந்த செலவில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதன்படி இவர் நடித்த வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை போன்ற படங்களில் நடித்த கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியலில் வில்லன்  கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் இவருக்கு டேனியல் என்ற பெயர் வந்தது தற்போது இவர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் சென்னை ஆவடியில் ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை தன்னுடைய சொந்த செலவில் டேனியல் பாலாஜியை கட்டியுள்ளார்.

தற்போது அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகமும் செய்துள்ளார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Daniel Balaji build temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->