சன்னிலியோன் குழந்தைகளை பாராட்டிய நடிகர்.! பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா.! - Seithipunal
Seithipunal


நடிகை சன்னி லியோன் கனடா நாட்டில் பிறந்த நடிகை. இவர் 2012 முதல் நிறைய பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் வெளியாகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். 

இவர் நடிகர் ஜெய்யின் வடகறி திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார். இவரது நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியான நிலையில், இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இதில் கலந்து கொள்வதற்காக நடிகை சன்னி லியோன் இன்று சென்னைக்கு வந்தார். இந்த ஓ மை கோஸ்ட் படத்தில் நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், யோகி பாபு மற்றும் தர்ஷா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாக இருக்கிறது. 

இந்த நிலையில் இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரமேஷ் திலக், "நடிகை சன்னி லியோனின் குழந்தைகள் மிக அழகாக இருக்கின்றனர். சதீஷ் தான் அவர்களுடன் உண்மையாகவே ஜாலியாக என்ஜாய் செய்தான்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ramesh dilak about sunny leone babies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->