நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா.?! வெளியான தகவல்.!  - Seithipunal
Seithipunal


காமெடி நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகராக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சந்தானம் தனது விடா முயற்சியாலும் திறமையாலும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. நாளுக்கு நாள் அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

இத்தகைய நிலையில் சமீபத்தில் சீனிவாசராவ் இயக்கத்தில் சபாபதி திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடித்திருந்தார். வழக்கம்போல நகைச்சுவை காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. 

சமீப காலமாக சினிமா பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காமெடி நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவரின் சொத்து மதிப்பு சுமார் 80 கோடி என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Santhanam Property value


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->