தாடியுடன் சீமான்..!! இந்த புதிய லுக்கிற்கு காரணம் என்ன? தீவிர யோசனையில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எப்போதுமே தாடி ஷேவ் செய்து, தலையில் முடி குறைவாக வைத்திருப்பார். ஆனால், இப்போது திடீரென தாடி வைத்து உடல் எடை போட்டு சீமான் தோற்றமே மாறியுள்ளது. சீமான் திடீரென மாறியிருப்பதற்கு என்ன காரணம்? என்று நெட்டிசன்கள் பலரும் கேட்டு வருகின்றனர். 

அதாவது, சீமான் தற்போது படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் அந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்திற்காக சீமான் தனது லுக்கை மாற்றி உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்காகதான் அவர் உடல் எடையை ஏற்றி தாடி வளர்த்து உள்ளார். சீமான் சினிமாவில் நடித்து பல நாட்கள் ஆகிவிட்டது. அவர் சினிமாவில் படம் இயக்கியும் பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில்தான் சீமான் நீண்ட காலங்களுக்கு பின் கோலிவுட்டிற்கு வந்து உள்ளார் என்று கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor seeman getup change for vignesh shivan movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->