இனி இப்படி பண்ணாதீங்க.. ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் விஜய்..! - Seithipunal
Seithipunal


அரசியல் தலைவர்கள் உட்பட யாரையும் தனது ரசிகர்கள் இழிவுபடுத்த கூடாது என நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் விஜய் இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல இடங்களிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இவரது மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசு பதவிகளில் உள்ளோர்களை  ,அரசியல் கட்சி தலைவர்களை மற்றும் யாரையும் ,எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகளில் ,இணையதளங்களில் போஸ்டர்களில் என எந்த தளத்திலும்  

 எழுதவோ  ,பதிவிடவோ மீம்ஸ் உள்ளீட்டை எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது  விஜய் அவர்களின் அறிவுறுத்தலை யாரேனும் மீறினால் அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு , அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் ,அவர்களின்  உத்தரவின் பேரில்  இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay Request to his fans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->