நடிகை தேவயானியா இது? வெளியான புகைப்படத்தை பார்த்து.. பிரமிப்பில் ரசிகர்கள்!
actress devayani old photo
தொட்ட சினுங்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தேவயானி. கடந்த 1996ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக இருந்துள்ளார். அஜித், விஜய், பிரபு, விக்ரம், சரத்குமார், கமல் ஹாசன் என பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
வெள்ளித்திரையைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் கால் பதித்தார். இதில், மாபெரும் வெற்றி தொடராக அமைந்தது கோலங்கள் தொடர். கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி இயக்குனர் ராஜகுமரனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து இவரது சகோதரர் நகுலும் சினிமாவில் கால் பதித்துள்ளார்.இந்நிலையில், தாயார் உடன் தேவயானி மற்றும் அவரது தம்பி நகுல் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் இது தேவயானியா என்று கேட்கும் அளவிற்கு உள்ளார்.
English Summary
actress devayani old photo