ரன்வீர் சிங், விஷ்ணு விஷாலுக்கு போட்டியாக நடிகை அரை நிர்வாண போட்டோஷூட்.! அதிரும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal



பிரபல மலையாள நடிகை ஜானகி சுதீர் என்பவர் தனது அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

சமீபத்தில் நடிகர் ரன்பீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அவருக்கு காவல்துறை மூலம் தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் தனது நிர்வாண போட்டோஷூட் வெளியீட்டு ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றார்.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகை ஜானகி சுதீர் தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்தில்தான் இவர் மலையாள லெஸ்பியன் படத்தில் நடித்து பலரிடமும் எதிர்ப்புகளை பெற்றார். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் 

மேலாடை எதுவும் அணியாமல் நகைகளை மட்டும் அணிந்து கொண்டு அவர் அரை நிர்வாண போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Janaki sudheer Photoshoot viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->