சின்னத்தம்பி காலத்துக்கே கூட்டிச்சென்ற குஷ்பூ.. அரிதாரம் பூசிய அழகில் ஜொலிக்கும் நடிகை.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர் குஷ்பு. இவர், முதலில் காங்கிரஸிலிருந்து தற்போது பாஜகவில் அங்கம் வகித்து வருகிறார். உடல் எடை அதிகரித்து இருந்த குஷ்பூ சமீப நாட்களில் கடுமையாக உழைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.

அவரது இந்த முயற்சியை பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனை தொடர்ந்து, நடிகை குஷ்பு விதவிதமான ஆடைகளை அணிந்து தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருவார். 

அவர் வெளியிடும் புகைப்படங்களைக் கண்டு ரசிகர்கள் உங்களது வயது ஆக ஆக அழகு கூடிக்கொண்டே செல்கிறது என்று கமென்ட் போட்டு வருவார்கள். சமீபத்தில் அவரது பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து ஒரு பெண் சர்ச்சை கேள்வி எழுப்பி குஷ்பூவிடம் வாங்கி கட்டி கொண்டார். 

இந்த நிலையில், தற்போது பர்ப்பிள் கலர் புடவை அணிந்து.. மிக அழகாக நேர்த்தியாக அவர் வெளியிட்டுள்ள அட்டகாசமான புகைப்படங்கள் ரசிகர்களை சின்னத்தம்பி பட காலத்துக்கே அழைத்து சென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Kushboo purple saree Photoshoot


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->