31-வது திருமண நாளில் கவனம் ஈர்க்கும் நடிகை ராதாவின் பதிவு.! ஆச்சர்யப்படும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


80-களில் சிறந்த நாயகியாக கொடி கட்டி பறந்தவர்தான் ராதா. இவர் கமல், சிவாஜி, ரஜினி நடித்த முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து படம் நடித்துள்ளார். மட்டுமல்லாமல், வசனங்கள், நடனம் மூலம் ரசிகர்களிடம் தனி சிறப்பை பெற்றவர். 

திரை துறையில் திருமணம் செய்து கொண்ட பலரும் காணாமல் போய்விடுவார்கள். அத்துடன் அவர்களது திருமண வாழ்வும் பெரிய அளவில் சந்தோஷத்தை கொடுப்பதில்லை என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. ஆனால், அதை உடைக்கின்ற வகையில் நடிகை ராதா தனது 31 வது திருமண நாளை கணவருடன் கொண்டாடி இருக்கிறார்.

தனது கணவர் தனக்கு கொடுத்த ஒரு கம்மலை அணிந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சொர்க்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுவதாக கூறுகிறார்கள். உங்களுக்கு சரியான நபர் கிடைத்தால் நீங்கள் பூமியிலேயே சொர்க்கத்தை அனுபவிக்கலாம்.

 எனது கணவரும் என்னுடைய குழந்தைகளும் சொர்க்கத்தை முழுமை அடைய வைக்கிறார்கள்." என்று கூறியுள்ளார். நடிகை ராதாவின் இந்த பதிவு தற்போது பலரிடமும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Ratha 31th wedding anniversary post Viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->