கனவுக்கன்னி சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா.?! அவரே வெளியிட்ட புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் 90 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் நிறைய வெற்றிப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய ரசிகர் கூட்டம் இருந்தது.

2000 ஆண்டு இறுதியில் அவர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார். அதன் பின்னர்,  படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது சிம்ரன் சில படங்களில் நடித்து வருகிறார்.

இப்பொழுதும் கூட நடிகை சிம்ரன் மிகவும் இளமையாக இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தரும் விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில், தற்போது சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்துக் கூறுவதுடன் அந்த புகைப்படத்தை விட்ட நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress simran son photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->