பிரபல ஸ்டார் படத்தில் கைக்கோர்த்த சன்னி லியோன்.! வெளியான அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


நடிகை சன்னி லியோன் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டி.எம்.ஜெயமுருகன் இயக்குகின்ற இந்த படத்தை சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிகை சுகன்யா, சுமன், ஸ்ரீதர் மற்றும் ராதாரவி உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கார்த்திக் நடிப்பில் இறுதியாக தேவ் திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் மெயின் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்திருப்பார்.

அதன் பிறகு பிரசாந்தின் அந்தகன் படத்தில் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தகன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்தகைய சூழலில், நடிகர் கார்த்தியின் திரைப்படத்தில் சன்னி லியோன் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Sunnyleone In Karthik Movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->