கஜினி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா.! வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


கஜினி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கஜினி. இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யா நடித்து இருந்தார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அசின் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா மனோபாலா ரியாஸ் கான் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர்.

இந்தநிலையில் கஜினி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் நடிகர் அஜித்குமார் தானாம் ஆனால் அவர் நடிக்க முடியாத காரணத்தினால் நடிகர் சூர்யா இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ளாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith Kumar missed khajini movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->