வலிமை பைனல் காப்பியை பார்த்த அஜித்.! என்ன கூறினார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கின்ற ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் தான் வலிமை. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியது.

ஏற்கனவே ஜனவரி மாதத்தில் பொங்கல் ரிலீசாக வலிமை ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்படும் என்ற அச்சத்தில் ரிலீஸ் தள்ளிப்போனது.‌ இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர்.

அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் மூன்று மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. இத்தகைய நிலையில் நடிகர் அஜித்குமார் இந்த படத்தின் பைனல் காப்பியை பார்த்துள்ளார். படம் எதிர்பார்த்ததை விடவும் நன்றாக வந்திருப்பதாக அவர் பாராட்டியுள்ளார் என்று தற்போது தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith seen last copy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->