ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் விடாமுயற்சி; மீண்டும் 'BOX OFFICE KING' அஜித்..? - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமாரின் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள விடாமுயற்சி திரைப்படம் 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகயுள்ளது.

இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளார். 

தற்போது விடாமுயற்சி படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி ஏனைய ரசிகர்களும் எப்படியாவது நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் படம் திரைக்கு வருவதால் படைத்தல் பார்த்து விட வேண்டும் என முன்னாடியே டிக்கெட்டுகளை புக் செய்கின்றனர். அந்த வகையில்  ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சவடீகா எனும் பாடல் வெளிவந்து வைரலானது. இந்த பாடலில் அஜித் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர்.

விடாமுயற்சி படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் எஞ்சியுள்ளது.

விடாமுயற்சி  படம் வெளிநாடுகளில்  ப்ரீ புக்கிங் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இதுவரை ரூ. 36 லட்சம் வசூல், ப்ரீ புக்கிங் மூலம் வந்துள்ளதக கூறப்படுகிறது.. இதன்மூலம் முதல் நாள் வசூலில் விடாமுறச்சி  மாபெரும் சாதனை படைக்கும் என கூறுகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vidamaruchi sets the bar in pre booking


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->