வெளியானது அகிலன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! ஜெயம்ரவி படத்தின் அசத்தல் அப்டேட்.!
Akilan movie first look poster
நடிகர் ஜெயம் ரவியின் 28வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக நடிகர் ஜெயம்ரவி இருக்கின்றார். இவர் ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். எனவே தான் எப்பொழுதும் அவரை ஜெயம் ரவி என்று ரசிகர்கள் அழைத்தனர்.
இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படம் வெளியாகியது. ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை ஈட்டவில்லை. தற்போது ஜெயம்ரவி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பகுதி ஒன்றில் நடித்து வருகிறார்.
இத்தகைய நிலையில், அவர் ரவி 28வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
English Summary
Akilan movie first look poster