"அண்ணா வா... ஆள வா" விஜயுடன் இணையும் ஜெயலலிதாவின் விசுவாசி!
ADMK Ex Maruthu Azhakuraj may be joint TVK Vijay
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி மறுத்து அழுகுராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளாவதை அவரே உறுதி படுத்தியுள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில்,
புரட்சித் தலைவரை "வாத்யாரே" என்றும்
புரட்சித் தலைவியை "அம்மா" என்றும்
அழைத்து நெகிழ்ந்து மகிழ்ந்த
ஏழை எளிய சனங்கள்
விஜய்யை
"அண்ணா வா"
அன்னைத்
தமிழ் மண்ணை
" ஆள வா" என
அழைக்கும்
காலம் தொடங்கி விட்டது...
என்ன நாஞ்
சொல்றது..." என்று மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Ex Maruthu Azhakuraj may be joint TVK Vijay