கண்ணாடி முன்னாடி, நின்று போஸ் கொடுத்த அமைரா.! கண்ணிமைக்காத ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை அமைரா தஸ்தர் தனுஷின் அனேகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி நிறைய ரசிகர்களை கொண்டவர். தனது டீன் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து நிறைய முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வந்தவர்.

இவரது அழகான உடலமைப்பு இவருக்கு பாலிவுட் திரையுலகில் நடிக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. கடந்த 2013ல் முதல் படத்தில் அவர் நடித்தார். தொடர்ந்து 2015இல் தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.இவருக்கு தமிழில் படம் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட இவரது அழகையும், இளமையையும் பாலிவுட் திரையுலக பயன்படுத்திக் கொண்டுள்ளது.

சமூக வலைதளங்களில் தனது அழகான உடலமைப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்போது அமைரா தனது உடல் எடையை அதிகரித்து மேலும் வனப்பை கூட்டியது. அந்த வகையில், தற்போது அவர் கிக்கேற்றும் வகையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amyra Duster Beautiful mirror dress Photoshoot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->