புன்னகை செய்தே.. ஆளை காலி செய்த அஞ்சலி.! அசந்து போன இணையவாசிகள்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் முதலில் நடித்து வந்தார்.

அவர் வெள்ளித்திரை பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது இந்த கதாபாத்திரத்தில் மாடல் அழகி வினுஷா தேவி நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் பாரதிகண்ணம்மா தான்.

இந்த சீரியலில் நடிக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் அஞ்சலி மற்றும் அகிலன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் நடிகைகள் மாற்றப்பட்டு விட்டனர். 

இத்தகைய நிலையில், அஞ்சலியாக நடித்துள்ள கண்மணி மனோகரன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anjali lake photoshoot 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->