கோபத்தின் உச்சத்தில் அஞ்சலி.. திருமணம் பற்றி அவரே வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அஞ்சலி. அதற்கு முன்பு படங்களில் நடித்து இருந்தாலும் அங்காடி தெரு படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளியிட்டதன் மூலம் அதன் பிறகு அவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைக்கதுவங்கியது. 

ஆனால், சமீபகாலமாக அஞ்சலிக்கு எந்த படவாய்ப்புகளும் இல்லாமல் இருக்கின்றது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'நான் காதலித்தது உண்மை. இருப்பினும், அந்த காதல் கைகூடவில்லை. அது தோல்வியில் தான் முடிந்தது." என்று தெரிவித்துள்ளார். ஆனால் தனது காதலர் யார் என்பது குறித்து அவர் வெளியிடவில்லை. 

தனது விபரீத ஆசையை கூறிய அஞ்சலி.! இதெல்லாம் ஒரு ஆசையா? கிண்டல் செய்யும்  ரசிகர்கள்.! - Seithipunal

இத்தகைய நிலையில், அஞ்சலிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் ஐதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் ,தற்போது நடிகை அஞ்சலிக்கு திருமணம் என்ற தகவல் வெளியாகி இருந்தது நிலையில், அவர் நான் என்ற திரைப் பயணத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் குறித்து தற்போது எனக்கு எந்த யோசனையும் இல்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்று கூறி திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anjali speech about her marriage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->