அதிரடியாக விலை குறைக்கப்பட்ட ஆன்லைன் சினிமா டிக்கெட்.! முதல்வர் கடுமையான உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் ஆன்லைன் சினிமா டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது அதிக செலவாகும் விஷயமாக கருதப்படுகிறது. 

இத்தகைய சூழலில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த சினிமா டிக்கெட் விலைகளை குறைத்து அதனை பின்பற்ற வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். 

அதன்படி விலை 10ரூபாய் முதல் 120 ரூபாய் வரை மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சினிமா பிரபலங்களின் சம்பளம் குறையும் என்று கூறப்படுகிறது. 

இதுபோல தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய 30 ரூபாயாக இருந்த கட்டணத்தை 15 ரூபாயாக குறைத்திருகின்றனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anthra online ticket booking


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->