புடவையில் தேவதையாய் காட்சியளிக்கும் அனுபமா.. வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்..! - Seithipunal
Seithipunal


பிரேமம் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனுபமா. இதனை அடுத்து, தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே      அறிமுகமானர். தற்போது தெலுங்கில் கைவசம் சில படங்களை கொண்டுள்ளார்.

சுருட்டை முடியுடன் கீயூட்டாக இருக்கும் அனுபமாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனுபமா அவ்வபோது புகைபடங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார்.

இதுவரை அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை 11.5 மில்லியன்  பேர் பின் தொடந்துள்ளனர். இந்நிலையில், தற்போது புடைவையில் அவர் இருக்கும் புகைப்படங்களில் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anupama Parameshwar Photos goes Viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->