விடாமல் தாக்கும் நிக்கி கல்ராணி.! அசராத அர்ஜுன்.. வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிகை நிக்கி கல்ராணியிடம் அடி வாங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக அர்ஜுன் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் அர்ஜுன் நடிப்பில் மரைக்காயர் திரைப்படம் வெளியாகியது. இதன் பின்னர் அர்ஜுன் தற்போது ஒரு சில திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். 

அத்துடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். சமீபத்தில் அர்ஜுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் குழந்தையாக இருக்கும்போது அவரை அர்ஜுன் தூக்கிவைத்து கொண்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். 

இந்த நிலையில் தற்போது நடிகை நிக்கி கல்ரானி அர்ஜுன் உடம்பில் தனது கைகளால் வேக வேகமாக குத்தி அவரை தாக்குகிறார். எப்படி அடித்தாலும் அர்ஜுன் அப்படியே அசையாமல் நிற்கிறார். பின்னர் நிக்கி கல்ராணி இடம் அடிவாங்கி வழிப்பாதை போல அர்ஜுன் நடிக்கிறார் இத்துடன் வீடியோ முடிவடைகிறது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களை சுவாரஸ்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjun and nikki galrani video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->