மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் அர்ஜுன் தாஸ்! இயக்குனர் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal



வசந்த பாலன் இயக்கத்தின் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ''அநீதி''. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் ''ரசவாதி'' என்ற புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பதாக அறிவித்துள்ளார். 

மேலும் அஹமது கபீர் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjun Das entry Malayalam movie 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->