அர்ஜுனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அர்ஜூனின் பழைய குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். இவருடைய நடிப்பில் ஜெய்ஹிந்த், முதல்வன், ஏழுமலை உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் அர்ஜுன் நெகட்டிவ் ரோல்களில் நடித்து வருகிறார்.

அதன்படி, இரும்புத்திரை, மங்காத்தா, கொலைகாரன் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், ஒரு சில திரைப்படங்களில் கெஸ்ட் ரோல்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தனது சிறு வயது மகள்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjun old family photo


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->