இந்த நாட்டில் முன்பதிவிலேயே வசூல் சாதனை படைத்த பீஸ்ட்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் முன்பதிவிலேயே  வசூல் சாதனை படைத்துள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கித்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட் இந்த படத்தில் பூஜா ஹெக்டே  அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார்.

இந்த படத்தின் பாடகல் அடுத்தடுத்து வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் அந்த படத்தின் மீது இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல இடங்களிலும் முன் பதிவு தொடங்கியது.

இந்நிலையில், அமெரிக்காவில் பீஸ்ட் திரைப்படம் முன்பதிவில் மட்டும் ரூ. 1.9 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beast Box Office Collection Through Booking In US


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->