வைகை புயலை சந்தித்த பிக்பாஸ் மதுமிதா.. இணையத்தை கலக்கும் புகைபடங்கள்..! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் மதுமிதா நடிகர் வடிவேலுவுடம்  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்தும் கொள்ளும் போட்டியாளர்களும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகுவது வழக்கம்.  இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கியது.

இந்த சீசனில் ஜெர்மனியை சேர்ந்த பேஷன் டிசைனரான மதுமிதா கலந்து கொண்டார். தனது வெகுளி செயல்களால் கொஞ்ச நாட்களிலேயே தனக்கேன ரசிகள் பட்டாளம் உருவானது. இந்நிலையில் அவர் போட்டியிலிருந்து மக்கள் தீர்பால் வெளியேற்றப்படார்.

இதற்கிடையில் தனது போட்டோக்களை  தனது சமூகவலைதளங்களில் பகிர்ந்து வரும் அவர் தற்போது நடிகர் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படங்களளை இணையத்தில் பதிவிட்டார். அவருடன் அவரது தோழியான தீ யுடன் வடிவேலுவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த புகைபடங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss Madumitha takes a photo with Vadivelu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->