வாழ்த்து மழையில் நனையும் பிக்பாஸ் பிரபலம்.. இதுதான் காரணமா.?வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர் தான் ரியோ ராஜ். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோவாக நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இவர் சின்னத்திரையில் இருந்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். படம் நன்றாக இருந்தாலும் கூட ரியோ ராஜ் நடிப்பில் பெரிய அளவில் எடுபடவில்லை.

அதன் பின்னர் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸில் கலந்து கொண்ட பின்னர் அவருக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டது என்றால் மிகையாகாது.

இத்தகைய நிலையில் தான் புது கார் வாங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss rio raj new car


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->