தமிழ் நடிகை கைது! மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் சிக்கிய பின்னணி! - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டை அருகே 5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். 

சின்னத்திரை துணை நடிகை மீனா, சென்னை அண்ணாசாலை பகுதியில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு நடத்திய விசாரணையில், அவரிடம் இருந்து மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

நடிகை மீனா "டெடி" உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை வேடங்களில் மற்றும் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து கைது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai Methamphetamine Drug Actress Meena Arrest 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->