நடிகர் அஜித்தை சந்தித்த சி.எஸ்.கே வீரர் துஷார் தேஷ்பாண்டே..காரணம் என்ன தெரியுமா?.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்துகொண்டுள்ள ஐபில் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கேட்டன் பதவியிலிருந்து தோனி விலகியதால் அந்த பொறுப்பு ருத்ராஜ் மாறியது. ருத்ராஜ் தலைமையிலான சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், சென்னை அணியின் வேகப்பந்த பேச்சாளர் துஷார் தேஷ்பாண்டே நடிகர் அஜித்தை சந்தித்து பேசி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Csk player Deshpande meet actor Ajith


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->