#Breaking: முடிவுக்கு வந்தது தனுஷ் - ஐஸ்வர்யா திருமண உறவு.! தனுஷ் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் ஆரம்பகாலம் முதலே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதிலும் பெண்கள் விஷயம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா அமெரிக்காவிற்கு சென்று அடிக்கடி ஷாப்பிங் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

அந்த நாட்களிலெல்லாம் தனுஷ் நடிகைகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டு இருப்பாராம். அதுபோல பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி ஒருவர் தனுஷ் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் கிசுகிசுக்கள் அவ்வப்போது வருவதுண்டு.  

இவற்றின் உண்மை தன்மை குறித்து அவருக்கு மட்டுமே தெரியும். நிறைய திரைப்படங்களில் சமீபகாலமாக வெற்றி நடை போட்டு வரும் தனுஷ் தனது திருமண வாழ்வை முடித்துக் கொள்வதாக சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஐஸ்வர்யாவுடனான தனது திருமண உறவை முறித்து கொள்வதாகவும் எனது முடிவை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush aishwarya divorce


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->