ஐஸ்வர்யா ராஜேஷின், 'டிரைவர் ஜமுனா' படத்தின் அசத்தல் அப்டேட்.!  - Seithipunal
Seithipunal


ரம்மி, அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் லீட் ரோலில் நடித்து பலருக்கும் தன்னை நிரூபித்தார். 

இந்த படத்தில் அவர் இரண்டு மகன்களுக்கு அம்மாவாக நடித்து இருப்பார். பின்னர், கனா உள்ளிட்ட படங்களிலும் லீட் ரோலில் நடித்தார். நிறைய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு கிராமத்து பெண் வேடம் மிகவும் கச்சிதமாக பொருந்துவது வழக்கம். 

அவர் சமூக வலைதளங்களில் மாடர்ன் உடையை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வந்தாலும், அவரை சிட்டி பெண்ணாக பார்க்க ரசிகர்களுக்கு மனம் வருவதே கிடையாது. இருப்பினும் எப்போதும் போல அவர் புகைப்படங்களை பகிர்ந்து கவர்ச்சி காட்டி வருவார். 

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் டிரைவர் ஜமுனா படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drivar jamuna Movie Release on November


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->